உள்நாட்டு செய்திகள்

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஒலிவாங்கி செயலிழந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் – விஜித

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

wpengine

அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் மஹிந்தவுக்கும் இடையே சந்திப்பு…

wpengine