உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 10 பேர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியில் இருந்து வருகை தந்த பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பத்து பேர் திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மீளவும் மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகுவதற்கான காரணம் சைட்டம் விவகாரமே.. – GMOA

wpengine

அணியிலுள்ள வீரர்கள் சிலர் 2007 முதல் என்னுடன் கதைப்பதில்லை – டில்ஷான் அம்பலம்

wpengine

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது

wpengine