உள்நாட்டு செய்திகள்

மட்டுவில் எறிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது..

மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.

விசாரணைகளின் போது சடலமாக மீஎட்கப்பட்ட நபர்  கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58) என்பவரென  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜசீம் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்..!

wpengine

அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இருவர் பலி

wpengine