உள்நாட்டு செய்திகள்

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட “மீனகயா” என்ற புகையிரதத்துடன் யானை மோதியதன் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

இதேவேளை, கொள்ளுபிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலோர ரயில் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

தொற்றா நோயை மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்த நடவடிக்கை…

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 21 நாளாகவும் தொடர்கிறது…

wpengine

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரது இறுதிக்கிரியை ஞாயிறன்று (UPDATE)

wpengine