ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

மட்டக்களப்பு, சித்தாண்டி சந்தனமடு ஆற்றில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்தே குறித்த மூன்று பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவுர் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அலோசியஸ் தெரிவித்தார்.

இதன் போது மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கோட்டபாய இன்று இலங்கை திரும்பிய நிலையில்.. கைது செய்ய அனைத்தும் தயார் நிலையில்…?

wpengine

துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் பயன் இல்லை

wpengine

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நாமல்

wpengine