உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதிய போசனம் / இலங்கை அணிக்கு இன்னும் 146 ஓட்டங்கள் தேவை…

சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் மதிய போசன இடைவெளி வரைக்கும், தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியானது 04 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

Related posts

மின்சார தடை குறித்து 23ம் திகதி நாடாளுமன்றில் அறிக்கை – பிரதமர்

wpengine

மீன்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

wpengine

ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் பணிகள் விரைவில் நிரந்தரம்..!

wpengine