உள்நாட்டு செய்திகள்

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

100m ஓட்டப்பந்தயத்தின் அட்டவணை முட்டாள்தனமானது – உசேன்

wpengine

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

wpengine

போத்தல்களுக்கு பெற்றோல் இல்லை.. – மோட்டார் சைக்கிள் சங்கம் எதிர்ப்பு..

wpengine