உள்நாட்டு செய்திகள்

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் வரையறை  அடிப்படையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறந்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில் (Super Market) மதுபான விற்பனைகளை முன்னெடுக்க முடியுமென அறிவிக்கபப்டுள்ளது.

Related posts

சர்வகட்சி அரசாங்கத்துக்கு இணங்காவிட்டால் ஜனாதிபதியை பதவி விலக்குவோம்: விமல் வீரவன்ச

wpengine

சைட்டம் நெருக்கடிக்கு தீர்வின்றேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள்…

wpengine

கஹகொல்ல பேரூந்து வெடிப்பிற்கு காரணம் கை குண்டு என அமைச்சர் சாகல தெரிவிப்பு…

wpengine