உலக செய்திகள்

மதுபான விடுதி துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Related posts

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

wpengine

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

wpengine

இத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு

wpengine