உள்நாட்டு செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1824 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 1824 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

wpengine

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான கடற்படை வீரருக்கு பிணை

wpengine