உள்நாட்டு செய்திகள்

மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்..

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை இன்று(18) உத்தியோகப்பூர்வமாக இலங்கை மதுவரித் திணைக்களத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

 

(rizmira)

Related posts

அவசர உதவிக்கான தொலைபேசி இலக்கங்கள்

wpengine

அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

wpengine

விஜயகலாவின் கா​ணொளியை CID இடம் வழங்குமாறு உத்தரவு…

wpengine