உள்நாட்டு செய்திகள்

மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி – சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன…

துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று ஆரம்பம்…

wpengine

ராஜித குழுவினர் ஜெனீவா நோக்கிப் பயணம்

wpengine

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

wpengine