உள்நாட்டு செய்திகள்

மத்தியதர குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடு…

மத்திய தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக,
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுக​ளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கவாதிகள் மற்றும் வெவ்வேறு தர அதிகாரிகளின் வீட்டுத் தேவைக்காக கொட்டாவை, ஒருகொடவத்தை, அநுராதபுரம், நுவரெலியா, அவிஸ்ஸாவலை மற்றும் ஹொரனை ஆகிய பகுதிகளில் 1900 வீடுகளுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Related posts

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine

ஊழல் மற்றும் அரசியல் நெருக்கடியினால் ஜனாதிபதி பதவி இராஜினாமா….

wpengine

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நாணய சுற்றில் இலங்கை அணி வெற்றி…

wpengine