உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கின் அமைதியின்மை – வெளியுறவு அமைச்சு அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலையுடன் மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(06) வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் ஸ்தீரமான நிலையை பேண அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறும் இலங்கை அரசு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பொலிஸ் மா அதிபர் வீட்டுக்கு; தேசபந்துவிற்க்கு இடமாற்றம்

wpengine

பந்துவீச தாமதம் – இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

wpengine

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று…

wpengine