உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சானக நியமனம்..

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக சானக அயிலப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ரேணுகா ஹேரத் அண்மையில் காலமானதை தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு, மாகாண சபை உறுப்பினர் சானக அயிலப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

(rizmira)

Related posts

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

wpengine

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine