உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்…

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரான ரேணுகா ஹேரத் காலமானார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு வயது 72 என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

wpengine

மீட்கப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை…

wpengine

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen