உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை(16) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வி,விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை(16) விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக இம்மாதம் 28 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு..

wpengine

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..

wpengine

நீதிமன்ற தடையுத்தரவையும் தாண்டி இலங்கை வங்கி பணிபகிஷ்கரிப்பு

wpengine