உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கியினால் ஊழியர் சேமலாப நிதி குறித்து உள்ளக விசாரணை…

ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டே மேற்குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மத்திய வங்கி ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Related posts

டி.வி.உபுல் பிணையில் விடுதலை

wpengine

Budget 2021 : இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

wpengine

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine