உள்நாட்டு செய்திகள்வணிகம்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள் அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – வணிக வங்கிகளினூடாக தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் கடன் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கு இடையில் பரிவர்த்தனை செய்யப்படும் கொள்கை வட்டி விகித அடிப்படை அலகுகளை 50 சதவீதத்தால் குறைக்க மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று(30) தீர்மானித்தது.

அதன்படி , நிலையான வைப்பு வசதி விகிதம் நூற்றுக்கு 7.5 சதவீதமாகவும் , நிலையான கடன் வசதி விகிதம் நூற்றுக்கு 8.5 சதவீதமாகவும் காணப்படும்.

Related posts

969 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

wpengine

மில்லியன் கணக்கான உயிர்களை காக்கத் தவறியது ஐ.நா – மனித உரிமைகள் ஆணையாளர்

wpengine

இ.போ சபையின் ஊழியர்கள் சிலர் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

wpengine