உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

நானோ நைட்ரஜன் 2ம் தொகுதி நாட்டுக்கு

wpengine

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று…

wpengine

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், அரசாங்கத்துடன் கொள்கை ரீதியாக இணையத் தயார்..!

wpengine