உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம், துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையினை கீழே காணலாம்.

மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு

Related posts

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் டிசம்பர் முதல் அதிகரிப்பு.

wpengine

ஜனாதிபதியின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று…

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

wpengine