உள்நாட்டு செய்திகள்வணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

சப்புகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

News Editor

பந்து வீச்சில் ICC தரவரிசையின்படி ஹேரத்திற்கு 9வது இடம்..

wpengine

கொள்கலன் குடை சாய்ந்ததில் கடும் வாகன நெரிசல்

wpengine