உள்நாட்டு செய்திகள்

மனு நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

திங்கள் அரச விடுமுறை அல்ல

wpengine

கணேசலிங்கம் சந்திரலிங்கம் இன்று(19) பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னிலையில்..

wpengine

பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

wpengine