உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

குறித்த நீர் விநியோகத் தடையானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

wpengine

2018 ஆம் ஆண்டுக்கான பாட நூல்களுக்கு தட்டுப்பாடு…

wpengine

இலங்கைக்கு இதுவரையில் 31 தங்கப்பதக்கம்

wpengine