உள்நாட்டு செய்திகள்

மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்களுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள்.

-ஊடகப்பிரிவு

Related posts

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்

wpengine

களனி உள்ளிட்ட பகுதிகளில் 09 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ

wpengine