உள்நாட்டு செய்திகள்

மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் விபத்து

புத்தளம் – மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் இன்று இரவு (13-08-2015) சிறியரக விபத்து ஒன்று ஏற்பட்டது.

வேகமாக வந்த வேன் வண்டியின் குறுக்கே மாடு ஒன்று கடந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் போது யாருக்கும் உயிர்சேதம் ஏற்படாதப்போதும் விபத்து நடைபெற்ற இடத்திலேயே மாடு இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எஞ்சியுள்ள அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் நாளை – அரசு தரப்பு

wpengine

இலங்கை இத்தாலியாக மாறக்கூடாது

wpengine

‘சுப்பர் 4’ சுற்றின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…

wpengine