வணிகம்

மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி…

புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரையும், லீக்ஸ் மற்றும் கோவா ஒரு கிலோ 40 ரூபா முதல் 50 ரூபா வரையும், விற்பனை செய்யப்படுகிறது.

போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள் கூடுதலாக சந்தைக்குக் கிடைக்கப் பெற்றதனால் இந்த விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி…

wpengine

‘சட்டக் குறைபாடுகளினால் இலத்திரனியல் வணிகத்தில் நுகர்வை மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்’ – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine