வணிகம்

மரக்கறி விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | நுவரெலியா) – நுவரெலியாவில் மரக்கறிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் படி,1 கிலோகிராம் கோவா 115 தொடக்கம் 120 ரூபா, உருளைக்கிழங்கு 140 தொடக்கம் 145 ரூபா, பீற்றூட் 170 தொடக்கம் 180 ரூபா, சலாது 320 ரூபா, கரட், லீக்ஸ் ஆகியன 330 ரூபா, முள்ளங்கி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

wpengine

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

wpengine

வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் மற்றுமொரு சேவை

wpengine