உலக செய்திகள்

மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்…

அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெர்விக்கின்றன.

மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி மீது பஸ் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு…

wpengine

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 16 பேர் உயிரிழப்பு…

wpengine

பிரேசிலில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine