உள்நாட்டு செய்திகள்

மருதானை வீட்டில் சிக்கிய ஹெரோயின்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்…

wpengine

தாய்வானின் பா ஈஸ்ட்டர்ன் வங்கியின் உத்தியோகத்தர்கள் விசாரணைக்காக இலங்கை வருகை…

wpengine

‘இஸ்லாமிய மத சிந்தனையின்படி’ ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்:டதாக வீரசேகர கூறுவதற்கு கண்டனம்..!

wpengine