உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருந்து வியாபாரத்தில் போராடுவது இலேசான விடயமல்ல – ராஜித.

மருந்து வியாபார நடவடிக்கையில் போராடுவது இலகுவான விடயம் அல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

மருந்து கொள்கையின் ஊடாக மருந்துகளின் விலைகளை அதிகளவில் குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

எந்தவித சவால்களுக்கும் முகங்கொடுத்து மருந்து விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

Related posts

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதிக் கிணறில் மனித எச்சங்கள்..

wpengine

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

wpengine

காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில், ஆராய நடவடிக்கை..

wpengine