உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

விண்ணில் இருந்து ‘WT1190F’ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே விழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் விழும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

Related posts

ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

wpengine

‘நான்கு வருட தவறான ஆட்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் இழப்பு’ – எதிர்கட்சித் தலைவரால் அறிக்கை…

wpengine

மதிய போசன இடைவெளி – இங்கிலாந்து 250 ஓட்டங்களுடன் முன்னிலையில்…

wpengine