உள்நாட்டு செய்திகள்

மர்மமான முறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண்.. – தேடல் நடவடிக்கையில் பொலிஸார்

கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல் போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(rizmira)

Related posts

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு..!

wpengine

சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

Azeem Kilabdeen