உள்நாட்டு செய்திகள்

மர்மமுறையில் மின்மாற்றியில் மீள் தீ

பம்பலபிட்டிய – லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இன்று(29) காலை திடீரென தீப்பிடித்துள்ளது.

தீயணைப்பு வாகனம் இரண்டு அந்த இடத்திற்கு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!

wpengine

சர்வகட்சி அரசாங்கத்துக்கு இணங்காவிட்டால் ஜனாதிபதியை பதவி விலக்குவோம்: விமல் வீரவன்ச

wpengine

தேசிய அரசாங்கம் தொடர்பிலான யோசனை 20ம் திகதி பாராளுமன்றுக்கு…

wpengine