உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு ‘PFIZER’ தொகை நாட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் இந்த சரக்கு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

wpengine

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர்

wpengine

ரயில்வே கடவைகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை…

wpengine