உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது…

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 628 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை நாளை(20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

wpengine

இலங்கைக்கு ரஷ்யா உதவுமா..!

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு..

wpengine