உள்நாட்டு செய்திகள்

மலையகத்தில் காட்டுத் தீ

வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

wpengine

10 நாட்களுக்குத் தானே துரோகியானேன் – அலட்டுகிறார் முரளி

wpengine

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரமளவில்..

wpengine