உள்நாட்டு செய்திகள்

மலையக ரயில் சேவையில் தாமதம்…

(FASTNEWS | COLOMBO) – கடிகமுவ மற்றும் இஹல கோட்டே புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளமை காரணமாக மலைநாட்டு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று(12) நண்பகல் 12.40 மணியளவில் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த டிக்கரி மெனிக்கே புகையிரதத்திலேயே இவ்வாறு இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

wpengine

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவுக்கு விடுதலை

wpengine

குசல் விவகாரம் – நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் டொலரை கோருகிறது கிரிகெட் சபை

wpengine