உள்நாட்டு செய்திகள்

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்.. (PHOTOS)

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்,

குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19 வயதுடைய இளைஞன் காலி – தெவட்ட கட்டுகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Image may contain: 1 person, standing, outdoor, nature and water

Image may contain: people sitting, outdoor, water and natureImage may contain: outdoor, water and nature

(iFA)

Related posts

அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு…

wpengine

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

வாகனங்களுக்கான காபன் வரி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு

wpengine