உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும்…

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

wpengine

ஜனாதிபதி வருகையின் போது 02 கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு மக்கள் தயார் நிலையில்…

wpengine

தீர்ப்பின் பிற்பாடு வெலிக்கட சென்ற துமிந்த மீண்டும் பாரதூரமான குற்றத்தில்..

wpengine