உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine

பாராளுமன்ற நேரடி ஒளிபரப்புகளுக்கு மில்லியன்களின் செலவு..

wpengine