உள்நாட்டு செய்திகள்

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

 

Related posts

ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது…

wpengine

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது

wpengine

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நீர் வழங்கல் தொழிற்சங்கம் தீர்மானம்..

wpengine