உள்நாட்டு செய்திகள்

மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதைக்கு மட்டு..

wpengine

தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளம் முறை தொடர்பில் பேச்சுவார்த்தை…

wpengine

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி

wpengine