உள்நாட்டு செய்திகள்

மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…

2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றதேர்தலில் மஹரகம நகர சபையில் வெற்றி பெற்ற சுயேட்சை குழு-02 இன் 6 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

அதற்கமைய அந்த நகர சபையின் முன்னாள், தவசாளர் கான்தி கொடிகார உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 உறுப்பினர்கள், இன்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, மஹரகம நகர சபையில் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு-02, 25 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது.

நகர சபை தவிசாளராக, சுயேட்சை குழு-02ஐ பிரதி நிதிதுவப்படுத்தும், டிராஸ் லக்ருவன் பியரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

wpengine

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

மேலும் 1,028 பேர் கைது

wpengine