உள்நாட்டு செய்திகள்

மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 21ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இரண்டு பேரும் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine

கொவிட் தடுப்பூசி திட்டம் இடைநிறுத்தம்

wpengine

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine