உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூடுகிறது…

ஒன்றிணைந்த எதிர்கட்சி தலைவர்களுடன் இன்று(28) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் 05ம் திகதி நல்லாட்சி அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆராயப்பட உள்ளது.

மேலும், தாமதமாகும் தேர்தல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

Related posts

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

wpengine

நுகேகொட விபத்தில் இராணுவ அதிகாரி பலி

wpengine

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை(01) தீர்வு…

wpengine