உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

(FASTNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் இகரம் போர்ட் இறக்குமதி செய்யப்பட்ட போது அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் குறித்து இன்று கலந்துரையாடல்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

3 முறை தங்கம் வென்று போல்ட் ‛ஹாட்ரிக்’ சாதனை (VIDEO)

wpengine