உள்நாட்டு செய்திகள்

மஹிந்த சமரசிங்கவுக்கு தூதுவர் பதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு…

wpengine

ரவிந்து மற்றும் அவரது மனைவிக்கு பிணை!

News Editor

மாகந்துரே மதுஷின் நெருங்கிய சகா ஒருவர் உள்ளிட்ட 04 பேர் கைது…

wpengine