உள்நாட்டு செய்திகள்

மஹிந்த தாயகம் திரும்பினார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்றிரவு பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையினுள் உள்நுழைய அனைத்து விமானங்களுக்கும் தடை

wpengine

எட்கா குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தை செவ்வாயன்று.

wpengine

ஏழு நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்

wpengine