ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த பதவியேற்க.. பிரதமர் செயலாளர் கீழே விழுந்தாரா.. கெட்ட சகுனமா..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் கீழே விழுந்ததாகவும், அது கெட்ட சகுனம் என்றும் இணையத்தளத்தினூடாக வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பிரதமர் செயலாளர் சமய மத நிகழ்வுகளுக்காக கீழே உட்கார்ந்திருந்து எழுந்தபோதே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் : ஹிஸ்புல்லாஹ் மீளவும் களத்தில்

wpengine

ஆபாச நடிகைகளுடன் கும்மாளம் போட்ட விமானிகள் !

wpengine

சிறுமியின் கர்ப்பதிற்கு காரணமான தந்தை : பொகவந்தலாவையில் அதிர்ச்சி சம்பவம்

wpengine